Sangathy
News

அனைத்தும் சுமுகமாக நடந்தால் பொருளாதார மீட்சி சாத்தியம் – ஜனாதிபதி


இலங்கையின் பொருளாதாரம் 2022 இல் 11% சுருங்கியது, இந்த ஆண்டு 3.5 அல்லது 4.0% சுருங்கலாம் ஆனால் 2024 ஆம் ஆண்டிலிருந்து பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சியடையத் தொடங்கும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அனுராதபுரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மத நிகழ்வில் உரையாற்றினார்

எவ்வாறாயினும், அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் பொருளாதார மற்றும் விவசாய வேலைத்திட்டம் மற்றும் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் என்பன எவ்வகையிலும் சீர்குலைந்தால், நாடு கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களைப் போன்று நெருக்கடிக்குள் தள்ளப்படுவதை யாராலும் தடுக்க முடியாது என ஜனாதிபதி தெரிவித்தார்.


Related posts

US registers record single-day rise with over 60,000 coronavirus cases

Lincoln

சூதாட்டத்திற்கு பணம் கொடுத்தவரிடம் 16 வயது மகளை ஒப்படைத்த தந்தை உள்ளிட்ட மூவர் கைது

Lincoln

நாட்டின் சுங்க வருமானம் முன்னெப்போதுமில்லாத அளவிற்கு உயர்வு

John David

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy