Sangathy
News

கணவனின் தாக்குதலில் மனைவி பலி

Colombo (News 1st) இப்பலோகம – ஹிரிபிட்டியாகம பகுதியில் மழுங்கிய ஆயுதத்தால் தாக்கி பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இருவருக்கிடையில் ஏற்பட்ட கைகலப்பு வலுவடைந்த நிலையில் கணவன் மனைவியை தாக்கி கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

46 வயதான பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தப்பிச்சென்றுள்ள சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Related posts

Prez appoints acting ministers for Finance, Women and Child Affairs

Lincoln

Students faint due to hunger, MP tells House

Lincoln

Melbourne sees record rise in coronavirus cases despite lockdown

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy