Sangathy
News

A/Lவிடைத்தாள் மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க ஓய்வுபெற்ற ஆசியர்களுக்கு சந்தர்ப்பம்

க.பொ.த உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளுக்காக ஓய்வுபெற்ற ஆசிரியர்களிடமும் விண்ணப்பங்களைக் கோர பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

2022 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதிக்குப் பின்னர் ஓய்வு பெற்ற ஆசிரியர்களிடமிருந்து ஒன்லைன் முறையில் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் வௌியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பௌதிகவியல், இரசாயனவியல், கணிதம், விவசாய விஞ்ஞானம், உயிரியல், இணைந்த கணிதம், தொடர்பாடலும் ஊடகக் கற்கையும், வணிக கல்வி, பொறியியல் தொழில்நுட்பவியல், உயிர் முறைமைகள் தொழில்நுட்பவியல், தொழிநுட்பவியலுக்கான விஞ்ஞானம் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்கான ஆசிரியர்களிடமிருந்தும் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

எதிர்வரும் மே 2 ஆம் திகதி வரை ஒன்லைன் ஊடாக உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளுக்கான விண்ணப்பங்களை

Related posts

Minister says electricity tariff hikes inevitable in face of mounting losses

Lincoln

கிரெம்லின் மாளிகை மீதான உக்ரைனின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும்: ரஷ்யா எச்சரிக்கை

Lincoln

வாகன விபத்தில் உயிரிழந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் சாரதி கைது

John David

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy