Sangathy
மரண அறிவித்தல்

திரு ரகுபதி ஆனந்த்

பூவுலகில்25 APR 1992, விண்ணுலகில்11 AUG 2023

வயது 31

வல்வெட்டித்துறை தீருவில், Sri Lanka (பிறந்த இடம்) Maple, Canada

யாழ். வல்வெட்டித்துறை தீருவில் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், கனடா Vaughan Maple ஐ வதிவிடமாகவும் கொண்ட ரகுபதி ஆனந்த் அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

இங்ஙனம்,குடும்பத்தினர்

Related posts

அமரர் சிவகுருநாதர் இராமச்சந்திரா

Lincoln

அமரர் கோபாலகிருஷ்ணன் தயாளரூபன் (தயா)

John David

அமரர் சுகண்யா சிவஞானம்

John David

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy