Sangathy
News

Lanka T10 கிரிக்கெட் தொடர்: வீரர்களுக்கான ஏலம் நவம்பர் 10 ஆம் திகதி

Colombo (News 1st) முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள Lanka T10 கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் வீரர்களுக்கான ஏலம் எதிர்வரும் நவம்பர் மாதம் 10 ஆம் திகதி நடைபெறும் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

டிசம்பர் 12 ஆம் திகதி முதல் 23 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்தப் போட்டித் தொடரில் 6 அணிகள் பங்கேற்கவுள்ளன.

பெண்களுக்கான T10 போட்டியொன்றையும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

நீர்கொழும்பு – சரக்குவ கடற்கரையில் மேலும் இரண்டு கடலாமைகள் கரையொதுங்கியுள்ளன

Lincoln

இன்று(08) முன்னெடுக்கப்படவிருந்த எதிர்ப்பு போராட்டங்களை தடுக்கும் வகையில் நீதிமன்ற உத்தரவு

Lincoln

Brazil orders arrest of top officials over riots

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy