Sangathy
மரண அறிவித்தல்

அமரர் சுசிலா சுதாகரன்

பிறப்பு21 NOV 1969, இறப்பு11 NOV 2016

வயது 46

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Sri Lanka (பிறந்த இடம்) Montreal, Canada

யாழ். புங்குடுதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சுசிலா சுதாகரன் அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.  

எங்கள் உயிரில் கலந்த தாயே!
எமைவிட்டு பிரிந்து
ஆண்டுகள் ஏழு ஓடி மறைந்ததம்மா…

நித்தம் எங்கள் கண்களுக்குள் நிறைந்திருக்கும்
 எங்கள் அன்புத் தாயே
 நினைவெல்லாம் உங்களைச் சுமந்தல்லோ நிற்கின்றோம்!

நிலவை சூரியனை ஒளிர்கின்ற தாரகைகளை
 பார்க்கையிலே அங்கே அம்மா
உங்கள் முகம்தானே பட்டொளியாய் தெரிகிறது!

ஆண்டுகள் பல சென்றாலும் – எம்
மனதில் பசுமையாக துளிர் விட்டுக் கொண்டேயிருக்கும்!
 எம் தாயே உம் பிரிவால் – மீளமுடியாமல்
நீரில்லா மீனைப் போல் துடிக்கிறோம் -தாயே!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
 என்றும் பிரார்த்திக்கின்றோம் தாயே… 

தகவல்: குடும்பத்தினர்

Related posts

அமரர் செல்லத்துரை சச்சிதானந்தன்

Lincoln

அமரர் நாகலிங்கம் தவமணி

Lincoln

திருமதி மனோன்மணி சொக்கலிங்கம்

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy