Sangathy
World Politics

போதைப்பொருள் பயன்படுத்தும் எலான் மஸ்க்..!

உலக பெருங்கோடீஸ்வரர்களில் ஒருவரான எலான் மஸ்க், கெட்டமைன் போதைப்பொருள் பயன்படுத்துவதாக தகவல் வெளியான நிலையில், மனஅழுத்தத்துக்காக, மருத்துவரின் பரிந்துரையின் பேரிலேயே அதனை எடுத்துக்கொள்வதாக எலான் மஸ்க் விளக்கமளித்துள்ளார்.

எலான் மஸ்கின் போதை பழக்கத்தால், அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டு, டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், ட்விட்டர் போன்ற நிறுவனங்கள் நஷ்டம் அடையலாம் என பங்குதாரர்கள் அதிருப்தியில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related posts

அவுஸ்திரேலியாவில் புயலுடன் கூடிய கனமழை..!

tharshi

மூன்று மடங்கு அதிகரித்த இறப்பு எண்ணிக்கை : தலைதூக்கும் டெங்கு – பீதியில் மக்கள்..!

tharshi

கடும் வெயிலுக்கு 9 பேர் பலி..!

tharshi

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy