Sangathy
Srilanka

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லாஃப்ஸ் எரிவாயுவின் விலை குறைப்பு..!

நாடலாவிய ரீதியில் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லாஃப்ஸ் எரிவாயுவின் விலையும் குறைக்கப்படவுள்ளது.

அதன்படி 12.5 கிலோ சிலிண்டரின் விலை 625 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 4,115 ரூபாவாகும்.

5 கிலோ சிலிண்டரின் விலை 248 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 1,652 ரூபாவாகும்.

Related posts

பேருந்தை செலுத்தியவாறே உயிரிழந்த சாரதி..!

tharshi

பொதுஜன பெரமுனவில் ஏற்படவுள்ள மாற்றம் : மஹிந்த அறிவிக்கவுள்ள முக்கிய முடிவுகள்!

Lincoln

கொழும்பில் இன்று மீண்டும் துப்பாக்கிசூடு : ஒருவர் பலி..!

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy