Sangathy
India

இந்திய பிரதமருக்கு ஆதரவாக அமெரிக்காவில் பேரணி..!

இந்திய பிரதமர் மோடிக்கும் அவரின் கட்சியான பா.ஜ.க,வுக்கும் ஆதரவு திரட்டும் பேரணி அமெரிக்காவில் நடந்தது. இதில் பலர் பங்கேற்றனர்.

இந்திய லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் வேளையில் இந்தியா முழுவதும் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் மற்றும் பா.ஜ.க, ஆதரவாளர்கள் பேரணிக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

இதில் மோடியின் நலத்திட்டங்கள், மற்றும் இந்தியாவுக்கு ஆதரவு வாசகங்களும் இடம் பெற்றிருந்தன.

பலர் வாகனங்களில் அணிவகுத்து சென்றனர்.மோடி, மோடி என்றும், பாரத் மாதாக்கி ஜே என்றும் கோஷங்கள் எழுப்பினர்.

Related posts

ரூ.12 கோடி பம்பர் விழுந்ததை நினைச்சாதான் பயமா இருக்கு : அச்சத்தில் கேரளா விஷு பம்பர் லாட்டரி வின்னர்..!

tharshi

பாலியல் தொல்லை கொடுத்த கராத்தே மாஸ்டரை திட்டம் போட்டு தீர்த்துக்கட்டிய ஜோடி..!

tharshi

போதை பொருள் கடத்தல் வழக்கு : இயக்குநர் அமீரின் அலுவலகத்தில் அதிரடி சோதனை..!

tharshi

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy