Sangathy
World Politics

உக்ரைனில் ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல் : 17 பேர் உயிரிழப்பு..!

tharshi
உக்ரைனுக்கு எதிரான ரஷிய படையெடுப்பு 2 ஆண்டுகளை கடந்தும் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் நேற்று, ரஷ்யாவின் 3 ஏவுகணைகள் உக்ரைனின் செர்னிகிவ் நகர் மீது அதிரடியாக தாக்குதல் நடத்தியதில், பொதுமக்களில் 17 பேர்...
World Politics

ஜப்பானில் கடுமையான நிலநடுக்கம்..!

tharshi
ஜப்பானின் மேற்கே கியூஷு மற்றும் ஷிகோகு தீவுகளை பிரிக்க கூடிய பகுதியில் நேற்றிரவு 11.14 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகியுள்ளது. இதனை அமெரிக்க புவியியல் ஆய்வு...
World Politics

பாகிஸ்தானில் கனமழை : 39 பேர் உயிரிழப்பு..!

tharshi
பாகிஸ்தானில் கடந்த 3 நாட்களாக பஞ்சாப், கைபர் பக்துவா, பலூசிஸ்தான் உள்ளிட்ட மாகாணங்களில் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக சில மாகாணங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல பகுதிகளில் வீடுகளை வெள்ளம்...
World Politics

இஸ்ரேலிடம் இருக்கும் ஒற்றை ஆயுதம்.. சைலண்ட்டாக பின்வாங்கிய ஈரான் : அப்படி என்ன ஆபத்து..?

tharshi
ஏவுகணை தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக ஈரான் மீது ஒரே ஒரு பயங்கர ஆயுதத்தை கொண்டு தாக்க இஸ்ரேல் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆயுதம் பிரயோகிக்கப்பட்டால் மிகப்பெரிய பாதிப்பை ஈரான் சந்திக்கும் என...
World Politics

இந்தியரை கொன்றவர் சுட்டுக்கொலை : இந்தியா மீது பாக்., சந்தேகம்..!

tharshi
பாகிஸ்தான் சிறையில், சரப்ஜித் சிங் என்ற இந்தியரை அடித்துக் கொன்றவரை, மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவத்தில் இந்தியாவிற்கு தொடர்பு இருக்கலாம் என விசாரணை அமைப்பினர் சந்தேகப்படுகின்றனர் என்று பாகிஸ்தான் உள்துறை...
World Politics

யு.ஏ.இ.யில் கனமழை : வெள்ளத்தில் மிதக்கும் நகரங்கள்..!

tharshi
ஐக்கிய அரபு எமிரேட்சில் பெய்த கனமழை காரணமாக பல நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமன் உள்ளிட்ட நாடுகளில் கடந்த சில நாட்களாக வரலாறு காணாத கனமழை பெய்து வருகிறது. இதில்...
World Politics

சிங்கப்பூரின் புதிய பிரதமராகும் லாரன்ஸ் வோங்..!

tharshi
சிங்கப்பூர் புதிய பிரதமராக அந்நாட்டு நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங் பொறுப்பெற்கவுள்ளார் . கடந்த 2004ஆம் ஆண்டுமுதல் 20 வருடங்களாக சிங்கப்பூரின் பிரதமராக இருந்த லீ சியான் லூங். தான் வகித்து வந்த பொறுப்புக்கள்...
World Politics

சீனாவின் பொருளாதாரம் எதிர்பாராத வளர்ச்சிப் பாதையில்..!

tharshi
உலகப் பொருளாதாரத்தில் சீனா 2ஆவது இடத்திலுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று தாக்கத்திற்குப் பிறகு சீனாவின் பொருளாதாரம் மிகப்பெரிய அளவில் சரிவை சந்தித்தது. தற்போது அதன் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டின்...
World Politics

ஜார்ஜியா பாராளுமன்றத்தில் எம்.பி.க்கள் மோதல்..!

tharshi
ஜார்ஜியா பாராளுமன்றத்தில் வெளிநாடு தொடர்பான மசோதா மீது நடந்த விவாதத்தின் மீது ஆளும், எதிர்கட்சி எம்.பி.க்கள் ஒருவரை ஒருவர் தாக்கி மோதிக்கொண்ட சம்பவம் நடந்தது. ஜார்ஜியா பாராளுமன்ற கூட்டத்தொடர் கடந்த சில வாரங்களாக நடைபெற்று...
World Politics

ஆப்கானில் கடும் வெள்ளம் : 33 பேர் உயிரிழப்பு..!

tharshi
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தில், கடந்த மூன்று நாள்களில் 33 பேர் உயிரிழந்தனர். 27 பேர் காயமடைந்துள்ளனர். இதுகுறித்து தாலிபான் அரசின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருப்பதாவது, ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் ஏற்பட்ட கடும் வெள்ளம்,...
World Politics

உலகின் மிக வயதான ஒட்டிபிறந்த இரட்டை சகோதரிகள் மரணம்..!

tharshi
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தை சேர்ந்தவர்கள் லோரி மற்றும் டோரி என்கிற ஜார்ஜ் (வயது 62). கடந்த 1961-ம் ஆண்டு செப்டம்பர் 18-ந் தேதி அன்று பென்சில்வேனியா மாகாணத்தில் இரட்டை சகோதரிகளாக ஒட்டிபிறந்தனர். பகுதியளவு இணைந்த...
World Politics

இந்தோனேசியாவில் மண்சரிவு : 14 போ் உயிரிழப்பு..!

tharshi
இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் கனமழையைத் தொடா்ந்து ஏற்பட்ட மண்சரிவுகளில் சிக்கி 14 போ் உயிரிழந்ததுடன் மூவர் மாயமாகியுள்ளதாக அதிகாரிகள் நேற்று(14) தெரிவித்தனா். தெற்கு சுலவேசி மாகாணத்தின் டாரா டொரஜா மாவட்டத்திள்ள மலைப் பகுதிகளில் நேற்று...
World Politics

இஸ்ரேல் கப்பல் சிறை பிடிப்பு : 17 இந்தியர்களை மீட்க இந்தியா பேச்சுவார்த்தை..!

tharshi
இஸ்ரேல்- ஈரான் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதலை நடத்தியது. இதற்கிடையே நேற்று அரபிக்கடலில் ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் சென்றுகொண்டிருந்த சரக்கு கப்பலை ஈரான் சிறைபிடித்தது. இந்த கப்பல்...
World Politics

இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு சர்வதேச நாடுகள் கடும் கண்டனம்..!

tharshi
சிரியா தலைநகர் டமஸ்கசில் உள்ள ஈரான் நாட்டின் தூதரகம் மீது இஸ்ரேல் இந்த மாத தொடக்கத்தில் வான்தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஈரான் இராணுவ தளபதிகள் 2 பேர் உட்பட 12 பேர் கொல்லப்பட்டனர்....
World Politics

பப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..!

tharshi
பப்புவா நியூ கினியாவின் வடக்கு பகுதியில் இன்று காலை 6.56 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு அமைப்பு தெரிவிக்கின்றது. இந்நிலநடுக்கம்...
World Politics

உக்ரைனின் மின் உற்பத்தி நிலையங்களில் ரஷ்ய தாக்குதல்..!

tharshi
உக்ரைனின் எரிசக்தி உட்கட்டமைப்பைக் குறிவைக்கும் விதமாக, அந்நாட்டின் மிகப்பெரிய மின் உற்பத்தி நிலையங்களில் ட்ரோன் (ஆளில்லா விமானம்) மற்றும் ஏவுகணைத் தாக்குதலை ரஷ்யா நடத்தியது. ரஷ்யா-உக்ரைன் போா் கடந்த 2 ஆண்டுகளாக நீடித்து வருகிறது....

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy