Sangathy
AsiaLatestSrilanka

எரிபொருள் விலையில் திருத்தம்..!

Lincoln
எரிபொருட்களின் விலைகள் இன்று (04) இரவு திருத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பெப்ரவரி மாத இறுதியில் இந்த விலைத் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டியிருந்தாலும், அது இன்று இடம்பெறும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், இன்று...
News

மட்டக்களப்பில் பண்ணையாளர்களால் ‘கறுப்புப் பொங்கல்‘ தின நிகழ்வு

Lincoln
மாட்டுப் பொங்கல் தினமான இன்று (16) மட்டக்களப்பில் பண்ணையாளர்களால் ‘கறுப்புப் பொங்கல் தின நிகழ்வு‘ முன்னெடுக்கப்பட்டது. மயிலத்தமடு, மாதவனை பகுதிகளில் கால்நடை பண்ணையாளர்கள் முன்னெடுத்துவரும் போராட்டமானது 120 நாட்களைக் கடந்துள்ளநிலையிலேயே குறித்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது....
News

அம்புலன்ஸ் படகு வர தாமதமாகியமையால் இளைஞன் உயிரிழப்பு

Lincoln
உழவு இயந்திரத்தில் இருந்து தவறி விழுந்த இளைஞனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு அம்புலன்ஸ் படகு வர தாமதம் ஆகியமையால் இளைஞன் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் – அனலைதீவு பகுதியில் நேற்றைய தினம் (10) இடம்பெற்ற குறித்த...
News

இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Lincoln
2023ஆம் ஆண்டில் மட்டும் 1.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இதன்படி கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் 210,352 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு...
News

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு புதிய தலைவர் நியமனம்!

Lincoln
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் புதிய தலைவராக நீதியரசர் நீல் இத்தவல நியமிக்கப்பட்டுள்ளார். இதேவேளை, குறித்த ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாக செத்திய குணசேகர மற்றும் கே.பேர்னட் ராஜபக்ஷ ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்....
News

நத்தார் பண்டிகையை முன்னிட்டு விசேட பாதுகாப்பு!

Lincoln
நத்தார் பண்டிகையை முன்னிட்டு விசேட மன்னிப்பின் கீழ் 1,004 சிறைக்கைதிகள் இன்று (25) விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் காமினி திஸாநாயக்க தெரிவித்துள்ளார் இதேவேளை இன்று நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும்...
News

பொது ஜனாதிபதி வேட்பாளரை நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் தமிழ் மக்கள் – சுரேஷ் பிரேமச்சந்திரன்

Lincoln
பொதுத்தேர்தலில் பின்னர் புதிய அரசியலமைப்பின் ஊடாக இனப் பிரச்சினைக்குத் தீர்வு என ஜனாதிபதி தெரிவித்துள்ளமையானது 2026க்கு பின்னரும் தீர்வு கிடைப்பதில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன்...
News

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவைகள்!

Lincoln
பண்டிகை காலத்தை முன்னிட்டு செயற்படுத்தப்படவுள்ள விசேட போக்குவரத்து சேவைகள் இன்று (22) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி இன்று முதல் 100 மேலதிக பேருந்துகள் நீண்ட தூர சேவைகளுக்காகவும் இலங்கை போக்குவரத்து...
NewsSrilanka

மாவீரர் நினைவேந்தலை ஏற்பாடு செய்ததாக கைது செய்யப்பட்ட நால்வர் பிணையில் விடுதலை

Lincoln
மட்டக்களப்பு மாவீரர் துயிலும் இல்லத்தில் அஞ்சலி நிகழ்வுகளில் கலந்து கொண்டதற்காக கைது உயர்தரப்பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவன் உட்பட நான்கு பேர் இன்று (19) பிணையில் விடுக்கப்பட்டுள்ளனர். கடந்த 27ஆம் திகதி மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு...
EntertainmentNews

“ஈழக்குயில்” கில்மிஷா கடந்து வந்த பாதை

Lincoln
இந்தியாவின் பிரபல தொலைக்காட்சிகளில் ஒன்றான ஸீ தமிழின் சரிகமப என்கிற பாடல் போட்டியில் இளையோருக்கான 3 ஆவது அத்தியாயத்தில் (#saregamapalilchamps3) போட்டியிட்டு வெற்றி வாகை சூடியிருக்கின்றார் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கில்மிஷா உதயசீலன். யாழ். சுண்டுக்குளி...
News

உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைக்கான இடைக்காலச் செயலகத்தினர் யாழ். விஜயம்!

Lincoln
உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைக்கான இடைக்காலச் செயலகம் (ISTRM) தேசிய ரீதியாக பொது மக்கள் கருத்தறியும் நடவடிக்கையை வட மாகாணத்தின் யாழ்ப்பாணத்தில் வெற்றிகரமாக ஆரம்பித்தது. சிவில் சமூக அமைப்புகள், மதத் தலைவர்கள், சிரேஷ்ட பேராசிரியர்கள்,...
News

போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு பிணை வழங்கக்கூடாது – மைத்திரிபால சிறிசேன!

Lincoln
போதைப்பொருட்களுடன் கைது செய்யப்படுவர்களுக்கு பிணை வழங்கப்படுவதை அரசாங்கம் நிறுத்த வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “எமது...
News

கார்த்திகைப் பூச்செடியின் கிழங்கை உண்ட யாழ். வாசி உயிரிழப்பு!

Lincoln
கார்த்திகை பூச்செடியின் கிழங்கை உட்கொண்ட இளம் குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, உடுத்துறை பகுதியை சேர்ந்த மாரிமுத்து சுப்பிரமணியம் (வயது 48) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சில...
News

நாடளாவிய ரீதியில் இன்று விசேட சுற்றிவளைப்பு!

Lincoln
போதைப்பொருள் மற்றும் திட்டமிட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்களை கைது செய்வதற்கான விசேட சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸின் பணிப்புரைக்கு அமைய, இன்று (17) அதிகாலை முதல் இந்த சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டு...
News

இலங்கையை அண்மிக்கும் காற்றுச் சுழற்சி – வடக்கில் வெள்ள அனர்த்த எச்சரிக்கை!

Lincoln
வங்காள விரிகுடாவின் கடல் பிராந்தியத்தில் உருவாகியிருந்த காற்றுச் சுழற்சியானது தற்போது இலங்கையின் தென்கிழக்காக காணப்படுவதால், எதிர்வரும் நாட்களிலும் இலங்கைக்கு அதிகளவு மழை வீழ்ச்சியை ஏற்படுத்தும் என முன்னாள் சிரேஷ்ட வானிலை அதிகாரி க.சூரியகுமாரன் தெரிவித்துள்ளார்....
News

பொலிஸ் பதிவுப் படிவங்களை மக்கள் நிராகரிக்க வேண்டும் – மனோ கணேசன்

Lincoln
கொழும்பில் மேற்கொள்ளப்படுகின்ற பொலிஸ் பதிவுகள் தொடர்பாக ஜனாதிபதியின் முடிவு அறியப்படும்வரை பொலிஸ் பதிவுப் படிவங்களை மக்கள் நிராகரிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தனது அதிகாரபூர்வ எக்ஸ் தளத்தில்...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy