Sangathy

Lincoln

Sports

பங்களாதேஷ் ஒரு நாள் கிரிக்கெட் அணியை மீண்டும் வழிநடத்தவுள்ள ஷாகிப் அல் ஹசன்

Lincoln
Colombo (News 1st) பங்களாதேஷ் ஒரு நாள் கிரிக்கெட் அணியின் தலைவராக மீண்டும் ஷாகிப் அல் ஹசன் நியமிக்கப்பட்டுள்ளார். ஆசியக் கிண்ணம் மற்றும் உலகக்கிண்ண தொடர்களுக்கு  பங்களாதேஷ் அணியை அவரே வழிநடத்தவுள்ளார். ஆகஸ்ட் 3 ஆம்...
News

பற்றாக்குறை நிலவிய 14 வகையான மருந்துகள் இறக்குமதி

Lincoln
Colombo (News 1st) பற்றாக்குறை நிலவிய 14 வகையான மருந்துகளை நாட்டிற்கு இறக்குமதி செய்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதன் மூலம் நாட்டில் நிலவிய மருந்து பற்றாக்குறை 242 ஆக குறைவடைந்துள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. இந்திய...
News

ஊழியர் சேமலாப நிதி தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிப்பு

Lincoln
Colombo (News 1st) உள்நாட்டு கடன் மறுசீரமைப்பின் போது ஊழியர் சேமலாப நிதி தொடர்பில் கிடைக்கப்பெறும் அனுகூலங்கள் குறைக்கப்படுவதினால் ஊழியர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாகக் கூறி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. உள்நாட்டு...
News

திராவிட முன்னேற்றக் கழகமே கச்சத்தீவை இலங்கைக்கு வழங்கியதாக இந்திய பிரதமர் குற்றச்சாட்டு

Lincoln
Colombo (News 1st) தமிழகத்தை ஆட்சி செய்த திராவிட முன்னேற்றக் கழகமே கச்சத்தீவை இலங்கைக்கு வழங்கியதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டியுள்ளார். இந்திய மக்களவையின் நேற்றைய விவாதத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே பிரதமர் மோடி...
News

ஈக்வடாரில் ஜனாதிபதி வேட்பாளர் கொலை; 6 வௌிநாட்டவர்கள் கைது

Lincoln
Ecuador: தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் ஜனாதிபதி வேட்பாளர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் வௌிநாட்டவர் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஈக்வடாரில்  ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் 20 ஆம் திகதி நடைபெறவுள்ளது. தேர்தலில் வேட்பாளர்களாக 8...
News

நாடளாவிய ரீதியில் 40000 இற்கும் அதிக போலி வைத்தியர்கள் – அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்

Lincoln
Colombo (News 1st) நாடளாவிய ரீதியில் 40000 இற்கும் மேற்பட்ட போலி வைத்தியர்கள் மக்களுக்கு மருந்துகளை வழங்கி வருவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அவர்கள் தரமான கல்வியைப் பெறவில்லை என அதன் ஊடகப்...
News

நிலவில் நீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய Luna-25 விண்கலத்தை ஏவியது ரஷ்யா

Lincoln
Russia: ரஷ்யா உருவாக்கிய Luna-25 என்ற விண்கலம் இன்று (11) விண்ணில் ஏவப்பட்டுள்ளது. இந்த விண்கலம் 5 நாட்கள் பயணம் செய்து நிலவின் சுற்றுவட்டப் பாதையை அடையும் என்றும், பின்னர் 5 முதல் 7 நாட்கள்...
News

வெள்ளவத்தை – ஃப்ரெட்ரிக்கா வீதியிலுள்ள மாடிக்குடியிருப்பிலிருந்து வீழ்ந்து இளைஞர் பலி

Lincoln
Colombo (News 1st) வெள்ளவத்தை – ஃப்ரெட்ரிக்கா வீதியிலுள்ள மாடிக்குடியிருப்பு ஒன்றிலிருந்து 24 வயதான இளைஞர் வீழ்ந்து உயிரிழந்தமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மாடிக் குடியிருப்பின் 8 ஆவது மாடியிலிருந்து வீழ்ந்த இளைஞர் காயங்களுக்குள்ளானார். இதனையடுத்து,...
News

மஹரகம வைத்தியசாலையில் PET ஸ்கேன் பரிசோதனை இடைநிறுத்தம்; 6 மாதங்களாக நோயாளர்கள் காத்திருப்பு

Lincoln
Colombo (News 1st) மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில் PET ஸ்கேன் பரிசோதனைகள் இடைநிறுத்தப்பட்டு மூன்று மாதங்கள் கடந்துள்ளதாக அரச கதிரியக்க தொழில்நுட்பவியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது. PET ஸ்கேன் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான மருந்தினை விநியோகிப்பதற்கு சுகாதார அதிகாரிகள்...
News

வறட்சியினால் 18 பிரதேச மத்திய நிலையங்களுக்கு நீர் விநியோகிப்பதில் சிக்கல்

Lincoln
Colombo (News 1st) வறட்சியினால் 18 பிரதேச மத்திய நிலையங்களுக்கு நீர் விநியோகிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் 344 நீர் விநியோக மத்திய நிலையங்கள் காணப்படுவதாக நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் தெற்கு பிராந்திய...
News

துனிசியா அருகே அகதிகள் படகு கவிழ்ந்ததில் 3 சிறுவர்கள் அடங்கலாக 41 போ் பலி

Lincoln
Tunisia: துனிசியா அருகே அகதிகள் படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 41 போ் உயிரிழந்தனா். வடமேற்கு ஆப்பிரிக்க நாடான துனிசியாவில் இருந்து இத்தாலியை நோக்கிச் சென்று கொண்டிருந்த அகதிகள் படகு, சிசிலி நீரிணைப் பகுதியில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது....
News

ஈக்குவடோர் நாட்டின் ஜனாதிபதி வேட்பாளர் சுட்டுக்கொலை

Lincoln
Colombo (News 1st) ஈக்குவடோர் நாட்டின் ஜனாதிபதி வேட்பாளரொருவர், தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த போது சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். ஈக்குவடோர் பாராளுமன்ற உறுப்பினரான Fernando Villavicencio, பிரசாரக் கூட்டம் நடைபெற்ற இடத்தை விட்டு வௌியேறுகையில் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்....
News

பெய்ஜிங்கில் கனமழை: வெள்ளத்தில் சிக்கி 33 பேர் பலி, 18 பேரை காணவில்லை

Lincoln
Beijing: சீன தலைநகர் பெய்ஜிங்கில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 33 பேர் உயிரிழந்துள்ளதுடன், 18 பேர் காணாமல் போயுள்ளனர். பெய்ஜிங்கில் கடந்த 140 ஆண்டுகளில் இல்லாத அளவில் கனமழை பெய்ததால், நகர் முழுதும் வெள்ளக்காடாக...
News

ஜப்பான் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட உரம் விவசாயிகளுக்கு பகிர்ந்தளிப்பு

Lincoln
Colombo (News 1st) ஐக்கிய நாடுகளின் உணவு, விவசாய அமைப்பின் நன்கொடையின் கீழ் ஜப்பான் அரசாங்கத்தினால்  நாட்டிற்கு வழங்கப்பட்ட உரம் சில பகுதிகளிலுள்ள விவசாயிகளுக்கு இன்று பகிர்ந்தளிக்கப்பட்டது. பெரும்போக விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில், ஒரு ஹெக்டேருக்கு...
News

வறட்சியினால் சிறுபோக செய்கை பெரிதும் பாதிக்கப்பட்ட மாவட்டமாக குருநாகல் பதிவு

Lincoln
Colombo (News 1st) கடுமையான வறட்சியினால் சிறுபோக செய்கை பெரிதும் பாதிக்கப்பட்ட மாவட்டமாக குருநாகல் பதிவாகியுள்ளது. விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே இந்த விடயம் வௌிக்கொணரப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் பயிர்செய்கைக்கு ஏற்பட்டுள்ள...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy