25% of global death toll in USA

25% of global death Death toll is in USA which has less the 4% of the World’s population

 

அமெரிக்காவின் சனத்தொகை உலகத்தின் 4 வீதம் ஆனால் கொரோனாவால் உயிரிணந்தவர்களின் தொகை 25 வீதம்.

உலகத்திலே கொரோனா நோய் நச்சுக்கோளாறினால் பாதிக்கப்பட்டவர்களின் தொகையும் உயிரிளந்தவர்களின் தொகையும் கூடிய தேசம் வட அமெரிக்காவே.

இந்தநிலையில் டொனல்ட் றம்ப் உலகத்திலேயே கொரோனாவை கட்டுக்குள்

கொண்டுவந்தது தானே என்று மார்தட்டி சங்கூதுகிறார். பலவருடங்களாக படித்தும் ஆராய்ச்சி செய்தும் அனுபவம்பெற்ற பல விஞ்ஞானிகளின் ஆலோசனைகளைபும் பரிந்துரைகளையும் உதறித்தள்ளிவிட்டு

தன்னைத்தவிர புத்தியும் அனுபவமும் உள்ளவர்கள் உலகத்திலே இன்னமும்

பிறக்கவில்லையென்று தம்பட்டமிட்டுக்கொண்டு அலைகிறார் றம்ப்.

இதுபோதாததென்று கிருமிநாசினி குடித்தால் கொறோனானோய்

மாறிவிடும் என்று பகிரங்கமாக விழம்பரம் செய்துள்ளார். இந்த முட்டாளின் புத்திமதி கேட்டு கிருமிநாசினி குடித்து உயிரிளந்த அப்பாவிமக்கள் நூற்றுக்கணக்கானோர்.

admin

admin

Leave a Reply

%d bloggers like this: