Sangathy
News

மலையக மார்க்க ரயில் போக்குவரத்தில் தாமதம்

Colombo (News 1st) மலையக மார்க்க ரயில் போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

தலவாக்கலை – வட்டகொடை ரயில் நிலையங்களுக்கு இடையே ரயிலொன்று தடம்புரண்டுள்ள காரணத்தினால் இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Related posts

Punches, water balloons thrown in Taiwan parliament melee

Lincoln

BRRRREXIIIIIIIIIIIIIIIIITTTTTTTTTTTTT

Lincoln

தனுஷ்க குணதிலக்க மீதான 3 குற்றச்சாட்டுகள் வாபஸ்

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy