திரு முருகேசு தெய்வேந்திரன்
பிறப்பு29 DEC 1952, இறப்பு28 AUG 2023
வயது 70
துன்னாலை மேற்கு, Sri Lanka (பிறந்த இடம்) Burgdorf, Switzerland
யாழ். கரவெட்டி துன்னாலை மேற்கு பள்ளம் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Burgdorf ஐ வதிவிடமாகவும் கொண்ட முருகேசு தெய்வேந்திரன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் 31ம் நாள் அந்தியேட்டி நிகழ்ச்சி 30-09-2023 சனிக்கிழமை அன்று ந.ப 12:30 மணியளவில் Kirchgemeindehaus, Froberg 2, 3422 Kirchberg, Switzerland எனும் முகவரியில் நடைபெறும். அதுசமயம் நடைபெறும் அந்தியேட்டி நிகழ்விலும், மதியபோசன நிகழ்விலும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.