Sangathy
News

இஸ்ரேலுக்கும் பிரான்ஸிற்கும் பயங்கரவாதம் பொது எதிரி: பிரான்ஸ் அதிபர் தெரிவிப்பு

Israel: பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் ​மெக்ரோன் நேற்று (24) இஸ்ரேல் சென்றடைந்தார்.

அவர் இஸ்ரேல் அதிபர் Isaac Herzog-ஐயும் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பிரான்ஸ் அதிபர்,  ”இஸ்ரேலுக்கும் பிரான்ஸிற்கும் பயங்கரவாதம் பொது எதிரி. இதில் இஸ்ரேல் தனியாக இல்லை. IS பயங்கரவாதிகளுக்கு எதிராக ஒன்றிணைந்தவர்கள் ஹமாஸூக்கு எதிராகவும் ஒன்றிணைய வேண்டும்.  ISIS பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் உலக அளவில் ஒன்றிணைந்தது போல, ஹமாஸூக்கு எதிரான போரிலும் பிரான்ஸ் ஒன்றிணையும். பாலஸ்தீன பிரச்சினைக்கு அரசியல் ரீதியில் இஸ்ரேல் தீர்வு கண்டால் மட்டுமே மத்திய கிழக்கு பகுதியில் அமைதி, நிலைத்தன்மை ஏற்படும்,” என தெரிவித்துள்ளார்.

Related posts

Appointed all-island JP

Lincoln

Air quality drops countrywide

Lincoln

France to restore Notre-Dame Cathedral as it was before inferno

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy