Sangathy
News

இலங்கையில் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!

நாட்டில் 10 வீதமான ஆண்களும் 90 வீதமான பெண்களும் வீடுகளில் பலவிதமான துஸ்பிரயோகத்திற்கு உள்ளாவதாக சுகாதார விசேட வைத்திய நிபுணர் நேதாஞ்சலி தெரிவித்துள்ளார்.

அதன்படி 2022 ஆம் ஆண்டு குடும்ப சுகாதார பணியகத்திற்கு சுமார் 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பல்வேறு பாதிப்புக்குள்ளாகி வருகின்றார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எமது தரவுகளின்படி 90 வீதமான பெண்களும் 10 வீதமான ஆண்களும் எமது நிலையத்திற்கு வருகின்றார்கள் என்றும் உடல் ரீதியான துஸ்பிரயோகம், பாலியல் துஸ்பிரயோகம், பொருளாதார துஸ்பிரயோகம், உளவியல் துஸ்பிரயோகம் என பாதிக்கப்பட்டவர்கள் வருகின்றார்கள்.

அதேநேரம் 070 2 611 111 எண்ணிற்கு அழைப்பினை ஏற்படுத்தி அறிவிக்கலாம்,மேலும் அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கி இந்த நிலையங்கள் காணப்படுகின்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

IMF பிரதிநிதிகள் குழு இன்று(13) நாட்டிற்கு வருகை

Lincoln

Hong Kong protesters adapt signs, slogans to skirt new law

Lincoln

Japan approves dexamethasone as coronavirus treatment

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy