ஜெயலலிதாவின் நகைகளை தமிழக அரசிடம் ஒப்படைக்க இடைக்காலத் தடை..!
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நகைகளை தமிழக அரசிடம் ஒப்படைக்க கர்நாடக உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது 1996ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத் துறை சொத்துக் குவிப்பு வழக்கை...