ஈரானில் பாரிய குண்டு வெடிப்பு – 73 பேர் உயிரிழப்பு
ஈரானில் இன்று (04) இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 73 பேர் கொல்லப்பட்டதாக வௌிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. குறித்த குண்டுவெடிப்பானது ஈரானியப் புரட்சிப் படைத் தளபதியான காசிம் சுலைமானி படுகொலை செய்யப்பட்ட நினைவு நாளில் முன்னெடுக்கப்பட்டுள்ளது....