இலங்கையில் “லஞ்ச் ஷீட்” பயன்படுத்தத் தடை!
இலங்கையில் “லஞ்ச் ஷீட்“ பயன்படுத்துவதை தடை செய்ய 06 மாத கால அவகாசம் வழங்கி சுற்றுச்சூழல், இயற்கை வளங்கள் மற்றும் நிலையான வளர்ச்சிக்கான துறை கண்காணிப்பு குழுவினால் மத்திய சுற்றுச்சூழல் ஆணையத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டது...