Sangathy
News

இலங்கையர்கள் இன்று இரவு சந்திர கிரகணத்தை பார்வையிடலாம்

Colombo (News 1st) இலங்கை மக்களுக்கு இன்று இரவு சந்திர கிரகணத்தை பார்வையிட முடியும்

இன்றிரவு 8.44 மணிக்கு சந்திர கிரகணம் ஆரம்பமாகவுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பௌதீகவியல் பிரிவின் வானியல் மற்றும் விண்வௌி ஆய்வுப் பிரிவின் பேராசிரியர் சந்தன ஜயரத்ன குறிப்பிட்டார்.

நாளை (06) அதிகாலை 1.1 மணிக்கு சந்திர கிரகணம் நிறைவடையும் எனவும் அவர் கூறினார்.

 

Related posts

சமையல் எரிவாயு விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படமாட்டாது: லிட்ரோ தெரிவிப்பு

John David

இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளின் விலைகள் குறைப்பு!

Lincoln

Cabinet has not seen IMF agreement

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy