Sangathy

Lincoln

News

இளையோருக்கான பொதுநலவாய விளையாட்டு விழாவில் பங்கேற்ற இலங்கை குழாம் நாடு திரும்பியது

Lincoln
Colombo (News 1st) இளையோருக்கான பொதுநலவாய விளையாட்டு விழாவில் பங்கேற்ற இலங்கை குழாம் இன்று(16) அதிகாலை நாடு திரும்பியது. தொடரில் ஆடவருக்கான 400 மீட்டர் தடை தாண்டல் ஓட்டத்தில் அம்பகமுவ மத்திய மகா வித்தியாலயத்தின் அயோமால்...
News

மேற்கு ஆபிரிக்க கடலில் நிர்க்கதியான புகலிடக் கோரிக்கையாளர்களின் படகு

Lincoln
Colombo (News 1st) புகலிடக் கோரிக்கையாளர்களை ஏற்றிச்சென்ற படகொன்று மேற்கு ஆபிரிக்காவின் Cape Verde கடலில் நிர்க்கதிக்குள்ளானதில் 60-இற்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கலாமென அஞ்சப்படுகின்றது. சிறுவர்கள் உட்பட 38 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒரு மாதமாக...
News

வறட்சியால் 50,000 ஹெக்டேயர் நெற்செய்கை பாதிப்பு

Lincoln
Colombo (News 1st) வறட்சியான வானிலை காரணமாக நாடளாவிய ரீதியில் சுமார் 50,000 வயல் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. இதனால் 46, 000-இற்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். குருணாகல் மாவட்டத்தில் 11,333 விவசாயிகளின்...
News

மோதலுக்கு தயாராகும் அசர்பைஜான்-ஆர்மீனியா: ஐ.நா அவசரக் கூட்டம்

Lincoln
சா்ச்சைக்குரிய நகோா்னோ-கராபக் (Nagorno-Karabakh) பிராந்தியத்துடன் வீதிப் போக்குவரத்தை அசர்பைஜான் படையினா் முடக்கியுள்ளதால், அந்த நாட்டிற்கும் அண்டை நாடான ஆா்மீனியாவிற்கும் இடையே ஏற்பட்டுள்ள பதற்றத்தைத் தணிப்பது குறித்து விவாதிக்க ஐ.நா. பாதுகாப்பு சபையின் அவசரக் கூட்டம்...
News

யாழ்.கல்வியங்காட்டில் ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டமை தொடர்பில் 6 பேர் கைது

Lincoln
Colombo (News 1st) யாழ்ப்பாணம் – கல்வியங்காடு GPS விளையாட்டரங்கிற்கு அருகில், நேற்று முன்தினம்(12) ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டமை தொடர்பில் 06 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை தொடர்ந்து, 4 ஆண்களும்...
News

வறட்சியால் அழிவடைந்த நெற்பயிர்களுக்கு தீ வைத்தால் நட்டஈடு இல்லை – விவசாய அமைச்சு

Lincoln
Colombo (News 1st) வறட்சி காரணமாக அழிவடைந்த நெற்பயிர்களுக்கு தீ வைத்தால், நட்டஈடு வழங்கப்பட மாட்டாது என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது....
News

பஸ்,லொறி மற்றும் ட்ரக் வண்டிகளுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்த தீர்மானம்

Lincoln
Colombo (News 1st) பொது போக்குவரத்து சேவைக்காக பயன்படுத்தப்படும் பஸ், லொறி மற்றும் ட்ரக் வண்டிகளுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கான வர்த்தமானி எதிர்வரும் நாட்களில் வௌியிடப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர்...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy