Sangathy
News

ஐ.நா வதிவிட பிரதிநிதி Marc-André Franche உடன் ஜீவன் தொண்டமான் கலந்துரையாடல்

John David
Colombo (News 1st) ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி Marc-André Franche-இற்கும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானுக்கும் இடையில்...
News

அரச நிறுவனங்கள் செயற்பட வேண்டிய விதம் தொடர்பில் வழிகாட்டல்களை வெளியிட தீர்மானம்

John David
Colombo (News 1st) அரச நிறுவனங்கள் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது குறித்த வழிகாட்டல்களை வெளியிடவுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பொலிஸ், சிறைச்சாலை, நன்னடத்தை நிலையம் ஆகியன தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படும்...
News

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளோரை உடனடியாக விடுவிக்க வேண்டும்: மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தல்

John David
Colombo (News 1st) பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தன்னிச்சையாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரையும் அரசாங்கம் உடனடியாக விடுவிக்க வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது. இந்த சட்டம் இரத்து செய்யப்படும் வரை அதன் பயன்பாட்டிற்கு...
News

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிப்பு

John David
Colombo (News 1st) மேல், தென், சப்ரகமுவ மற்றும் வட மத்திய மாகாணங்களில் பதிவாகும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கண்டி மாவட்டத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதாக தேசிய டெங்கு...
News

யாழில். சர்வதேச மாற்றுத்திறனாளிகள் நிகழ்வு

Lincoln
யாழ்ப்பாண மாவட்ட செயலகமும் யாழ். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அமைப்பும் இணைந்து நடாத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் நிகழ்வு நேற்றைய தினம் (06) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக மாவட்ட...
NewsSrilanka

புலிகள் பற்றி பேச சாணக்கியனுக்கு உரிமையில்லை – சாமர சம்பத்

Lincoln
விடுதலைப் புலிகள் அமைப்பு பற்றி பேசுவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனுக்கு எந்த உரிமையும் இல்லை என இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று (07) இடம்பெற்ற 2024ஆம்...
NewsSrilanka

அரச நிதியை தவறாக பயன்படுத்தியது நிரூபிக்கப்பட்டால் பதவி விலக தயார் – எதிர்க்கட்சித் தலைவர் சவால்

Lincoln
அரச நிதியை தனிப்பட்ட காரணங்களுக்காகப் பயன்படுத்தியமைக்கான ஆதாரம் இருந்தால் தான் உடனடியாக பதவி விலகத் தயார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்துள்ளார். நேற்று (06) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின் போது ஆளும்...
News

நெடுந்தீவு கடற்பரப்பில் 14 தமிழக மீனவர்கள் கைது

Lincoln
யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 14 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களின் 3 படகுகளையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். நெடுந்தீவு கடற்பரப்பினுள் நேற்றைய தினம் (06) கடல்...
News

06 மாதங்களுக்கு முன்னரான தாக்குதலுக்கு பழிவாங்கவே தெல்லிப்பளையில் வாள்வெட்டு!

Lincoln
கடந்த 06 மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற வாள் வெட்டு சம்பவத்திற்கு பழிவாங்கும் நோக்குடனையே கடந்த திங்கட்கிழமை தெல்லிப்பளையில் வாள்வெட்டு சம்பவம் நடைபெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், வன்முறை கும்பல்...
News

பிரதிப்பொலிஸ்மா அதிபரிடம் யாழ். அரச அதிபர் விடுத்த அவசர வேண்டுகோள்!

Lincoln
யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ள வாள்வெட்டு வன்முறை கலாசாரத்தை நிறுத்துவதற்கு வாள் உற்பத்தியாளர்களை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சிவபால சுந்தரன் தெரிவித்துள்ளார். பிரதி பொலிஸ்மா அதிபரிடம்...
News

விரைவாக முன்னேற்றம் காணும் நாடுகள் பட்டியல் – முதல் 05 இடங்களுக்குள் இலங்கை!

Lincoln
உலகின் முன்னணி பயணச் செய்தி ஆதாரமான Travel Off Path இன் அறிக்கையின்படி, 2024 ஆம் ஆண்டில் அதிக வளர்ச்சி அடையும் முதல் ஐந்து நாடுகளில் இலங்கையும் இடம்பெற்றுள்ளது. இதன்படி, 2023 ஆம் ஆண்டு...
IndiaNews

மிக்ஜம் புயலை தேசியபேரிடராக அறிவிக்க வேண்டும் – டி.ஆர்.பாலு

Lincoln
மிக்ஜம் புயலை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று தி.மு.க. மக்களவை குழுத் தலைவர் டி.ஆர்.பாலு வலியுறுத்தினார். நாடாளுமன்றத்தில் இடம்பெற்றுவரும் குளிர்கால கூட்டத்தொடரில் இன்று (06) பூஜ்ஜிய நேரத்தில் இந்த விவகாரத்தை எழுப்பிய டி.ஆர்.பாலு...
NewsSrilanka

நாட்டில் மீண்டும் பொருளாதார நெருக்கடி ஏற்படும் – எச்சரிக்கின்றார் ஜனாதிபதி ரணில்

Lincoln
பழைய பொருளாதார முறைகளை தொடர்ந்தால், அடுத்த 10 ஆண்டுகளுக்குள் நாட்டில் மீண்டும் பொருளாதார நெருக்கடி ஏற்படுவதை தடுக்க முடியாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (06) இடம்பெற்ற அரசாங்க மதிப்பீட்டு...
News

யாழ். வன்முறைக்கும்பல் புதுக்குடியிருப்பில் கைது – வாகனமும் மீட்பு

Lincoln
யாழ்ப்பாணம் – தெல்லிப்பளை மற்றும் மல்லாகம் பகுதியில் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்ட வன்முறை கும்பல் பயணித்த வாகனம் முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில் மீட்கப்பட்டுள்ளதுடன், புதுக்குடியிருப்பில் மறைந்திருந்த இரு சந்தேக நபர்களையும் பொலிஸார் கைது...
NewsSrilanka

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சருக்கு எதிரான மனு – நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

Lincoln
முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் இலங்கை கிரிக்கெட் இடைக்கால கட்டுப்பாட்டு குழுவொன்று நியமிக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை எதிர்வரும் 13 ஆம் திகதி பரிசீலனை செய்யுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள்...
NewsSrilanka

தேசிய டிஜிட்டல் பிறப்பு சான்றிதழ் வேலைத்திட்டம் ஆரம்பம்

Lincoln
தேசிய டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழ் இன்று (05) உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தலைமையில் இலத்திரனியல் மக்கள் தொகை பதிவேடு வேலைத்திட்டத்தின் கீழ் வௌியிடப்பட்டுள்ளது. களுத்துறை மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட தேசிய டிஜிட்டல் பிறப்பு...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy