Sangathy
Home Page 68
News

கோழிச் சண்டையால் விபரீதம்: கந்தரோடையில் 37 வயதான நபர் கொலை

John David
Colombo (News 1st) யாழ்ப்பாணம் – சுன்னாகம், கந்தரோடை பகுதியில் நேற்று (30) இடம்பெற்ற கொலை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கொலை இடம்பெற்ற பகுதியில் மல்லாகம் நீதவான், சுன்னாகம் பொலிஸார், தடயவியல் பொலிஸார் ஆகியோர் இன்று
News

உரிமையாளர்களால் விடுவிக்க முடியாத வழக்கு பொருட்களை ஏலத்தில் விற்பனை செய்ய திட்டம்

John David
Colombo (News 1st) உரிமையாளர்களால் விடுவிக்க முடியாத வழக்கு பொருட்களை ஏலத்தில் விற்பனை செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் பெறப்படும் பணம், குறித்த வழக்குடன் தொடர்புடைய கணக்கில் வைப்புச் செய்யப்பட்டு வழக்கு நிறைவடைந்தவுடன் அடுத்தகட்ட
News

Transparency International நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஊழல் மிகுந்த நாடுகள் பட்டியலில் இலங்கை 115 ஆவது இடத்தில்..!

John David
Transparency International நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஊழல் மிகுந்த நாடுகள் பட்டியலில் இலங்கை 115 ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது. 0 (அதிக ஊழல்) – 100 (ஊழலற்ற நாடு) எனும் அளவில் நாடுகளை மதிப்பீடு செய்து
News

உத்தேச நெல் கொள்வனவு வேலைத்திட்டத்திற்கு அனுமதி

John David
Colombo (News 1st) உத்தேச நெல் கொள்வனவு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 2023/2024 பெரும்போக நெல் கொள்வனவிற்கான சலுகை வட்டி வீதத்தின் கீழ் அரச மற்றும் தனியார் வங்கிகள் ஊடாக கடன் திட்டத்தை

ஐக்கிய மக்கள் சக்தியின் பேரணி மீது பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம்

John David
Colombo (News 1st) மன்னாரில் காற்றாலை மின்னுற்பத்தி கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. மன்னார் தீவில் காற்றாலை மின்னுற்பத்தி நிலையமொன்றை நடைமுறைப்படுத்துவதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியின் கீழ் 47 மில்லியன் அமெரிக்க டொலர்கள்
News

அரச இரகசியங்களை கசியவிட்ட வழக்கில் இம்ரான் கானுக்கு 10 வருட சிறைத்தண்டனை

John David
Pakistan: பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 10 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில்  எதிர்வரும் பெப்ரவரி மாதம் 8 ஆம் திகதி பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரச இரகசியங்களை கசியவிட்ட வழக்கில், அவருக்கு 10
News

சமூக ஊடக செயற்பாட்டாளர் பியத் நிகேஷலவிற்கு விளக்கமறியல்

John David
Colombo (News 1st) சமூக ஊடக செயற்பாட்டாளர் பியத் நிகேஷல நாளை (31) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சமூக ஊடக செயற்பாட்டாளர் பியத் நிகேஷல குற்றப்புலனாய்வு
News

மனித மூளையில் சிப் பொருத்தி சோதனை; மருத்துவத்தில் ஒரு மைல் கல்

John David
மனித மூளையில் ”சிப் பொருத்துதல்” வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் முன்னணி தொழிலதிபரும் உலக கோடீஸ்வரர்களில் ஒருவருமான எலான் மஸ்க் (Elon Musk) தெரிவித்துள்ளார். எலான் மஸ்கின் நியூராலிங்க் (Neuralink) எனும் நிறுவனம் மனித மூளை,
News

நிதி அறிக்கையை சமர்ப்பிக்குமாறு அரச நிறுவனங்களுக்கு அறிவிப்பு

John David
Colombo (News 1st) நாட்டின் அனைத்து அரச நிறுவனங்களும் எதிர்வரும் பெப்ரவரி 28 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னதாக தமது வருடாந்த நிதி அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என கணக்காய்வாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
News

சுதந்திர தின ஒத்திகை காரணமாக காலி முகத்திடல் பகுதியை அண்மித்து விசேட போக்குவரத்து திட்டம்

John David
Colombo (News 1st) சுதந்திர தின ஒத்திகையை முன்னிட்டு இன்று(30) முதல் எதிர்வரும் 2ஆம் திகதி வரை காலி முகத்திடல் பகுதியை அண்மித்து விசேட போக்குவரத்து திட்டம் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதற்கமைய, காலை
News

வைத்தியர்களுக்கான கொடுப்பனவை தமக்கும் வழங்க கோரி ஆர்ப்பாட்டத்திற்கு தயாராகும் சுகாதார ஊழியர்கள்

John David
Colombo (News 1st) பல சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று(30) மதியம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்துள்ளன. வைத்தியர்களுக்கு அதிகரிக்கப்பட்டுள்ள கொடுப்பனவை தமக்கும் வழங்குமாறு கோரி இந்த எதிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. தாதியர்கள், நிறைவுகாண் ஊழியர்கள்,
News

மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி ஐக்கிய மக்கள் சக்தி கொழும்பில் இன்று(30) ஆர்ப்பாட்டம்

John David
Colombo (News 1st) ஐக்கிய மக்கள் சக்தி கொழும்பில் இன்று(30) எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளது. மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. கொழும்பு ஹைட் பார்க்

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy